இந்திய அணியை பார்த்து வியந்த இலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ்…

இந்தியா; வந்து விளையாடும் எந்தத் தொடரும் கடினம்தான். இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தைப் பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். எனவே அவர்களிடமிருந்து நிறையக் கற்கலாம். இந்தியாவைப் பார்த்து எங்கள் அணியினர் மேலும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ்…!

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment