இணையத்தை கலக்கும் கமல் மற்றும் ஸ்ருதிஹாசன்! வைரல் வீடியோ!

இணையத்தை கலக்கும் கமல் மற்றும் ஸ்ருதிஹாசன்! வைரல் வீடியோ!

உலக நாயகன் கமலஹாசன் உடன் அவரது மகள் இசையமைத்து பாட்டு பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

இந்தியளவில் பெரும் பெயர் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன், தற்போது விஸ்வரூபம் 2 படத்தில் பிஸியாக இருக்கின்றார். அதேப்போல் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் இந்திய திரைப்படங்களில் பிசியாக வளம் வந்துக்கொண்டு இருக்கின்றார்.

இந்த பிஸியான வேலைகளுக்கு இடையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் மகள் ஸ்ருதிஹாசன் இசையமைத்து பாடல் பாட, அதனை ரசித்தப்படி கமலஹான் இருக்கும் வீடியோ ஒன்றினை, ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலா பரவி வருகிறது!

https://www.instagram.com/p/Be4cvCcBVS2/?taken-by=shrutzhaasan

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *