இங்கிலாந்தில் நீரவ் மோடி …!இங்கிலாந்து அதிகாரிகள் உறுதி ….!

இங்கிலாந்தில்  வங்கிமோசடி வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் நீரவ்மோடி உள்ளார்.இதனை இங்கிலாந்து அதிகாரிகள் நீரவ்மோடி அங்கு இருப்பதை உறுதி செய்தனர்.இதன் பின்னர்  சிபிஐ இங்கிலாந்தில் இருந்து நீரவ்மோடியை நாடு கடத்துமாறு சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU

Leave a Comment