”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்…??

”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்…

நாட்டின் மதசார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என அவர் தனது லட்டர் பேடில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment