அமெரிக்க அதிபர் தேர்தல்….ஒரு நேரத்தில் 5 பெண் வேட்பாளர்கள்….!!

அமெரிக்காவில் வருகின்ற 2020_ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்நிலையில் அமெரிக்கா_வின் ஜனநாயக கட்சிக்கும் , குடியரசு கட்சிக்கும் கடும் போட்டி ஏற்படுகின்றது.இரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் , அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக 5 பெண்கள் போட்டியிடுவதாக தெரிகின்றது.இதனால் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது குடியரசு கட்சியின் ட்ரெம்ப்_க்கு எதிராக இந்த ஐந்து பெண்களில் ஒருவரை ஜனநாயக கட்சி களம் இறக்கும் என்று தெரிகின்றது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் வரலாற்றில் பெண்கள் வேட்பாளர்களாக களமிறங்குவது இதுவே முதல்முறையாகும் .
author avatar
Dinasuvadu desk

Leave a Comment