அமலாக்கத்துறை வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி உறவினர்களுக்கு சம்மன்!

அமலாக்கத்துறை ,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில்  நீரவ் மோடியின் உறவினர்களுக்கு,சம்மன் அனுப்பியுள்ளது.

நீரவ் மோடியின் தந்தை தீபக் மோடி,  சகோதரி பூர்வி, அவரது கணவர் மயாங் மேத்தா,   ஆகிய 3 பேருக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் தீபக் மோடிபெல்ஜியத்திலும்,  சகோதரி பூர்வி மேத்தா, அவரது கணவர் மயாங் மேத்தா ஆகியோர் ஹாங்காங்கிலும் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறை சந்திக்கிறது. இதனால் அவர்களுக்கு   இ மெயில் மூலம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment