அஜித்தின் மரியாதையை கண்டு மெய்மறந்த பிரபல நடிகை…!!!!

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர். இவர் அடுத்த வருட பொங்கலுக்கு விஸ்வசம் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து பல திரை நட்ச்சத்திரங்கள் பர்ஸ்ட் லுக்கை புகைந்து தள்ளிவிட்டனர்.

சமீபத்தில் பிரபல நடிகை நளினி அஜித்தை ஹைதாராபாத்தில்  சந்தித்துள்ளார். அப்போது அவர் நளினிக்கு மிகுந்த மரியாதையை கொடுத்துள்ளார்.
அதை கண்டா நளினி அவர் இருக்கும் உயரத்திற்கு எனக்கு இவ்வளவு மரியாதையை தரவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அவர்கொடுத்த மரியாதையை என்னை மெய்ம்மறக்க வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment