அஜித்தின் புதுப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடக்கம்….!!!

தல அஜித் அவர்களின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ளது. இந்த படம் 2019 பொங்கலன்று வெளியிடவுள்ளார்களாம். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், அஜித் நடிக்கவுள்ள பிங்க் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது. அஜித் அவர்களுக்கு வியாழக்கிழமை ராசி என்பதால் இந்த வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து 2 நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment