Categories: சினிமா

ஹாலிவூட்…..பாலிவூட் வாயயை அடைத்து…………யுடியுபேயை கிரங்க அடித்த………"சர்கார்" செய்த சாதனை….!என்ன தெரியுமா..??

ஹாலிவூட் பாலிவூட் வாயயை அடைத்து சாதனை செய்து நடிகர் விஜயின் சர்கார் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் -AR முருகதாஸ் இயக்கத்தில்-சன்பீக்சர்ஸ் தயாரிப்பில்-AR ரகுமானின் இசையில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.சமீபத்தில் ஃபஸ்ட்லுக்,சாங்ஸ் இசை வெளியீடு என படத்தின் மீதான எதிர்ப்பார்பை கூட்டிய படக்குழு தற்போது சர்கார் டீசர் ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் தான் சர்கார் டீசர் நேற்று வெளிவந்து.இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது.அது பத்தாது என்று வட இந்திய பாலிவூட் நடிகர்கள் எல்லாம் வாயடைத்து தான் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமில்லங்க யு-டியுபேயை ஸ்தம்பிக்கும் அளவிற்கு விஜயின் சர்கார் படத்தின் டீசருக்கு அப்படி ஒரு வரவேற்பு தற்போது நமக்கு கிடைத்த அடிப்படையில் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் 4வது இடத்தில் இருக்கும் Avengers: Infinity War  படம் இந்த படத்தின் டீசர் சாதனையை சர்கார் முறியடித்துள்ளதாம்.

 
ஆமங்க, Avengers: Infinity War டீசர் 36 மணி நேரத்தில் தான் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்ற நிலையில் நடிகர் விஜயின் சர்கார் வெளிவந்த 5 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசருக்கே இந்த வரவேறப்புனா….தீபாவளிக்கு கொழுத்த போகிறது திரையரங்குகளை நடிகர் விஜயின் சர்கார் படம் என்று மட்டும் தெரிகிறது.
DINASUVADU
 

kavitha

Recent Posts

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

21 mins ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

3 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

3 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

3 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

4 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

4 hours ago