ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி விளக்கமளித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தீர்க்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அதிருப்தி அளிக்கின்ற வகையில் இருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இது குறித்து கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார்.