ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தில் குறைவான பயனாளிகளே பயனடைந்துள்ளனர் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்  360 பேர் பயனடைய வேண்டிய நிலையில் 10% பேர் மட்டுமே பயனடைந்துள்ளனரஸ்டாண்டப் இந்தியா திட்டத்தில் கிருஷ்ணகிரியில் குறைவான பயனாளிகளே பயனடைந்துள்ளனர் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.