4.7 C
London
Sunday, December 5, 2021

விஸ்வாச கேரக்டரை முடித்து வேற லுக்கில் ரசிகர்களை ரசிக்க வைத்த தல..!!

நடிகர் அஜித் நடிகை நயந்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய படம் விஸ்வாசம் இந்த படத்தில் இசையமைப்பாளார் டி.இமான் இசை அமைக்கிறார் படத்தில் தம்பி ராமையா,ரோபோ சங்கர் என்ற நடிகர் பட்டாளமே களமிரங்கி கலக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் அஜித் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார்.தற்போது தான் விஸ்வாசம் படப்பிடிப்பை நடிகர் அஜித் நிறைவு செய்தார்.தனை அடுத்து படத்திற்காக இதுனால் வரைக்கும் வைத்திருந்த தாடியை ஷேவ் செய்து இன்னும் இளமையாக மாறி ரசிகர்களை ரசிக்கவைத்துள்ளார்.

Image result for VISWASAM

நடிகர் அஜித் விமானநிலையம் வந்த அவருடன் ரசிகர்கள் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். மேலும் விஸ்வாசம் படத்தில் நடிக்கும் தம்பி ராமையாவுடன் சிரித்த முகத்துடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் தல இந்த புகைப்படத்தில் அவர் இன்னும் அழகாக தோற்றமளிக்கார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

Related image

இந்த புகைப்படம்  தல என்ற பெயர் டிரெண்டிங்கில் வந்தது போலநடிகர்  தம்பி ராமையா பெயரும் டிரெண்டிங்கில் வந்துள்ளது.தம்பிராமையா இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு தாய்மாமனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புகைப்படத்தை அப்படியே பார்த்துகொண்டே இருக்கலாம் போல் இருக்கு என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Image result for VISWASAM

DINASUVADU

 

spot_imgspot_img

Hot Topics

Read More