விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் : தெலுங்கானா

நாட்டின் தலைநகர் டெல்லிக்கே போய் போராடியும் இந்திய அரசோ அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை விடுத்து தமிழகத்துக்கே திரும்பி விட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா அரசு விவசாயிகள் நலனுக்காக அவர்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

source : dinasuvadu.com

Leave a Reply

Your email address will not be published.