விவசாயிகளுக்கு மாற்று திட்டம் உண்டா..? எதிர்க்கட்சிகள் கேள்வி…!!

8

மக்களவையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி இடைக்கால பட்ஜெட் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து விவாதிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்றும் மக்களவை பட்ஜெட் கூட்ட்டத்தொடர் நடை பெற்று வருகின்றது.இன்றைய கூட்டத்தொடரில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யாமல் மாற்று திட்டம் ஏதும் உண்டா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.