வாஜ்பாயி_க்கு முழு உருவப்படம்…குடியரசுத்தலைவர் , பிரதமர் பங்கேற்பு…!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவால் உரிழந்தார்.இதையடுத்து மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது.அதோடு வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவரின்  உருவம் பொரித்த நாணயம் வெளியீடப்பட்டது.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் வாஜ்பாயி_ன் முழு உருவ போட்டோ இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முழு உருவ போட்டோ திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி , குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பலர் கலந்து கொண்டனர்.