ராணுவ கேண்டீனில் அரசின் வேலை வாய்ப்பு உள்ளது பயன்படுத்திக் கொள்வீர்…!!

169

குவாஹாத்தியில் உள்ள Controller of Defence Accounts-ல் Canteen Attendant பணிக்கான 9(UR-4, OBC-2, ST-2, SC-1) காலியிடங்களுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hospitality Management/ Cooking/ Cateringபாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 18 முதல் 25 வயதிற்குள் இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள் www.cdaguwahati.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்று களையும் இணைத்து சாதாரண தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி Dr.K.Lalbiakchhunga, Asstt.Controller, Office of the CDA Guwahati, Udayan Vihar, Narangi, Guwahati – 781 171. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2.12.2018

DINASUVADU