• நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • இது மாதவனா என்று கேட்கும் அளவிற்கு தனது கெட்டப்-பை மாற்றியுள்ளார்.

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் மாதவன், இது மாதவனா என்று கேட்கும் அளவிற்கு தனது கெட்டப்-பை மாற்றியுள்ளார்.  இவரது இந்த கெட்டப் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ராக்கேட்ரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்க்கு பல, லைக், ஷார் என சமூக வலைத்தளத்தில் தூள் கிளப்பி கொண்டிருக்கிறது இவரது இந்த புகைப்படம்.

இதோ அந்த அந்த புகைப்படம்…,

 

Image result for மாதவனின் புதிய லுக்,