யாரிடமும் இதைப்பற்றி சொல்லிறாதீங்க ..! ரகசிய ஆப் உள்ளே ..!

1.YOUTUBE MAPPER :

இந்த அப்பின் பயன் என்ன என்றால் youtube ல் யார் யார் வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும் , அவர்கள் எந்த வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும்,எங்கிருந்து வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்றும் நாம்  பார்த்துக்கொள்ளலாம்.

இந்த அப்பை ஓப்பன்செய்து அதில் நமக்கு வேண்டிய லொகேஷன் ஐ செலக்ட் செய்து அந்த இடத்தில் இருந்து யார் யார் வீடியோவை அப்லோட் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

https://youtubemapexplorer.herokuapp.com/?m

2.APK DOWNLOAD :

இந்த அப்பின் பயன் என்ன என்றால் playstore ல் உள்ள அப்ளிகேஷனை full package ஆகா உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்யலாம்.

playstore ல் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் லிங்க் ஐ copy செய்து பின்னர் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அதில் paste செய்து டவுன்லோட் செய்யவும் .

https://apps.evozi.com/apk-downloader/

3.TWO FOODS :

இந்த அப்ளிகேஷனில் நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவு கலோரிகள், புரதம் , நீர்சத்துக்கள், விட்டமின்ஸ் , கார்போ ஹைட்ரெட், கொழுப்பு சத்து எந்தெந்த அவளு உள்ளது எனவும் எவ்வளவு சதவிகிதம் உள்ளது என்றும் கண்டறியலாம்.

இந்த அப்பை ஓபன் செய்து அதில் 2 box இருக்கும்.

எடுத்துக்காட்டாக முதல் box ல் fish fry யம் இரண்டாவது  box ல் சிக்கன் fry  என type செய்து ஓகே செய்தல் இந்த இரண்டு வகையான உணவுகளுக்கும் இடையேயான  கலோரிகள், புரதம் , நீர்சத்துக்கள், விட்டமின்ஸ் , கார்போ ஹைட்ரெட், கொழுப்பு சத்து ஆகியவற்றை தனியாக காண்பிக்கும்.

மேலும் காய்கறிகளும் இந்த அமைப்பு பொருந்தும்.சமைத்த உணவுகள் மற்றும் சமைக்காத உணவுகளும் இதில் அடங்கும் .

https://www.twofoods.com/

4.TEMP MAIL :

இந்த   அப்ளிகேஷனின் பயன் என்ன என்றால் நாம் புதிதாக எதாவது website ல் signup செய்யும் பொது நமது personal மெயில் id க்குப் பதிலாக இந்த ஆப் மூலம் fake (பொய்யாக) ஓரு மெயில் ஐ ஓபன் செய்து பயன்படுத்தலாம்.

இதன் மூலம் நமது ரகசியங்கள் பாதுகாக்கப்படுகிறது.

https://10minutemail.com/10minuteMail/indes.html?dswid=-1981

 

Dinasuvadu desk

Recent Posts

நடு வானில் 2 மலேசியா ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…10 பேர் உயிரிழப்பு!

Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…

15 mins ago

2026ஐ குறிவைக்கும் காங்கிரஸ்.? கேரளாவில் இறங்கி அடிக்கும் ராகுல்.!

Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…

33 mins ago

பிரதமர் பதவியை வகிக்க மோடி தகுதியற்றவர் – செல்வப்பெருந்தகை

Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…

2 hours ago

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை…

2 hours ago

ஏப்.26-ம் தேதி13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல்.!

Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் ஏழு…

4 hours ago

தைவானில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்…மக்கள் அச்சம்.!

Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5…

5 hours ago