சென்னை உயர்நீதிமன்றம்  மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.