சென்னை கலைவாணர்  அரங்கில் நடைபெறும் பணி நியமன ஆணைகள் வழங்கும்  நிகழ்சியில் முதல்வர் பழனிசாமி பணிநியமன ஆணைகள் வழங்கி வருகிறார்.556 புதிய  மருத்துவர்களுக்கு ,175 இளநிலை உதவியாளர்கள் ,49 தட்டச்சர்கள் ,7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நியமன ஆணைகளை வழங்கினர்.அரசு மருத்துவமனை,சுகாதார துறை அனைத்திலும் காலி பணியிடம் விரைவில் நிரப்படும் முதல்வர்.