பி.எஸ்.என்.எல். சட்ட விரோத இணைப்பு முறைகேடு  வழக்கில் மாறன் சகோதர்கள் ஆஜராகவில்லை.இதனால் வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தது  சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம்.