மலர் டிச்சருக்கு என்னாய்ய இப்படி வரவேற்பா..?நம்பவே முடியல..!!

மலையாள் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பல ரசிகர்களை தன்பால் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.

Sani2a27

இவர் மருத்துவ பட்டத்தை வெளிநாட்டில் படித்து பெற்றவர் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும்.ஆனால் நடிப்பின் மீது கொண்ட பிரேமத்தினால் மருத்துவத்தை மறந்து மலையாள மங்கை முழு நேர நடிகையாக சினிமாவிற்கே வந்துவிட்டார். தமிழ், தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார். மாரி 2 தனுசுடனும், NGK வில் நடிகர் சூர்யாவுடனும் நடித்துள்ளார்.

Pallavi

இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இதனை தெரிவிக்கும் விதமாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்துள்ளது.இதனால் ஹப்பில் சாய் பல்லவியும்,ரசிகர்களும் உள்ளனர்.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here