புதிய படத்தில் நடிக்கும் அமிர்தப்பச்சன்….!!!

6

பிரபல நடிகரான அமிர்தப்பச்சன் பேட்லா என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

சுஜாய் கோஷ் இயக்கம் பேட்லா என்னும் படத்தில் அமிர்தப்பச்சன் நடிக்கவுள்ளார். பிங்க் படத்தை தொடர்ந்து இந்த படத்தை நடிக்கவுள்ளார். இந்த படத்தில் டாப்ஸியும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படுகிறது. மேலும் இந்த படம் மார்ச் 8-ம் தேதி ரிலீசாகிறது.