பிக்பாஸ் 2 பைனாலுக்கு ஓவியா வருகை…..!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபைனல் தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றில் நடிகை ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரசிகர்கள் டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முத்திரையாக மாறிப் போன நடிகை ஓவியா இன்று நடைபெறும் பிக்பாஸ் ஃபைனலுக்கு மேடைக்கு வருகிறார்.நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக ஆரவ் ரித்விகாவை அழைத்துச் செல்வது போல் ப்ரமோ வீடியோ வெளியானதிலும் பெரிய சஸ்பென்ஸை வைத்திருக்கிறார் பிக்பாஸ். எது எப்படி இருந்தாலும் இன்று வெற்றியாளர் யார் என்பது தெரிந்து`விடும்

DINASUVADU

Leave a Comment