பாலிவுட் காதல் ஜோடி ரன்வீர் – தீபிகா வெளியிட்ட திருமண ஸ்பெஷல் புகைப்படங்கள்!!

பாலிவுட் திரையுலகில் வெகுநாட்களாக காதலித்து வந்தவர்கள் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகர் தீபிகா படுகோனேவும், இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த ராம்லீலா படத்திலிருந்தே இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். பிறகு ஒன்றாக பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்கள் வெற்றிவாகை சூடின. அப்போதும் இருவரும் காதலித்து வந்தனர்.

 

 

 

 

பிறகு இந்த காதல் ஜோடிகளாக சுற்றி வந்த ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்து நவம்பர் 14ஆம் தேதி திருமணம் நிச்சயிக்க பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன் சில புகைப்படங்கள் தற்போது மணமக்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

source : cinebar.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here