பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த தில்லுக்கு துட்டு – 2…!

16

காமெடி நடிகர் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு – 2 சென்னையில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது.

தில்லுக்கு துட்டு – 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ளதால் இந்த படம் நல்ல வசூலை செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் சென்னை பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.