பலத்த காற்றுடன் ஒசூர் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை

133

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விளைபயிர்கள் சேதமடைந்துள்ளன. ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த மழையால் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த தக்காளி, கொத்தமல்லி, பாகற்காய், பூகோசு, ரோஜா, பீன்ஸ், வெள்ளரி உள்ளிட்ட விளைபயிர்கள் மழையில் சேதமானது. பயிர்கள் அனைத்து மழைநீரில் முழ்கியது, அங்குள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்