பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் உலகநாயகன் மகள்

உலகநாயகனின் மகளும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கவர்ச்சியாக நடிப்பதில் பேர் போனவர். இவர் அவ்வபோது கவர்ச்சியான படங்களை கசிய விட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துபவர்.
அண்மையில் பெமினா என்ற பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

source : dinasuvadu.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here