பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடித்து வரும் ஆக்சன், திரில்லர், அட்வெஞ்சர் என பல பரிமாணங்களில் உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் டப்பிங் பூஜை இன்று தொடங்கியது. இதில் கார்த்தி டப்பிங் பேசி துவங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் முக்கிய பாகமான சேசிங், சண்டை காட்சிகளை படம் பிடிக்க 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமயமலை பகுதிக்கு

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின் விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கும் என்றும், அதன் பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்க ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

source: cinebar.in