நடிகை காஜல் அகர்வால் அழகு , நடிகை தமன்னா ஜோக்கர் போல் இருக்கிறார் ரசிகர்கள் கருத்து..!!

நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் நடித்த படம் ‘குயின்’. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரீமேக் ஆகிவருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்கின்றனர். ஒரே கதாபாத்திரத்தை 4 ஹீரோயின்களும் ஏற்றிருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் 4 நடிகைகளின் பர்ஸ்ட் லுக் தோற்றங்கள் வெளியிடப்பட்டன. அதில் காஜலுக்கு பாராட்டும் தமன்னாவுக்கு டோஸும் கிடைத்திருக்கிறது.

இதுபற்றி ரசிகர்கள் கூறும்போது,’4 ஹீரோயின்களின் தோற்றமும் வெவ்வேறுவிதமாக உள்ளது. காஜல் அகர்வால்தான் மிக அழகான தோற்றத்தில் இருக்கிறார். மஞ்சிமா மோகன் கண்ணியமாகவும், பருல் யாதவ் மென்மையாகவும் உள்ளார். ஆனால் தமன்னாவின் தோற்றம் ஜோக்கர்போல் பார்த்தவுடன் சிரிக்கத் தோன்றும்படியாக உள்ளது. இதுபோன்ற ஒரு தோற்றத்தில் அவரை எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

DINASUVADU 

Leave a Comment