இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும்   ஒன்று.இந்நிலையில்  தீபாவளி பண்டிகையையொட்டி,நம் அண்டைநாடான  நம் பங்காளி பாக்கிஸ்தானிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Image result for பாகிஸ்தானில் தீபாவளி

இந்நிலையில்  பாகிஸ்தானில் வாழும் ஹிந்து மக்களுக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதில் அவர் குறிப்பிட்டதாவது, தீப ஒளி திருநாளை கொண்டாடும் ஹிந்து மக்களுக்கு, தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Image result for பாகிஸ்தான் இந்துக்கள்

பாகிஸ்தான பார்லிமென்ட் சபாநாயகர் ஆசாத் கெய்சரும், எம்.பி.க்கள் மற்றும் ஹிந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து.

Image result for பாகிஸ்தான் பிரதமர்

இது அங்கு வாழும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

DINASUVADU.