தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழைப்பொழிவு பெய்ய வாய்ப்பு!சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுயதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழைப்பொழிவு ஏற்படலாம்.

மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கை செல்ல வேண்டாம் என்றும் வங்கக் கடலோர மற்றும் அந்தமான் கடலில் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க  வேண்டும்.

சென்னை வானிலை மையம் கூறியதன்படி  படி, வானம் மேகமூட்டமாக இருக்கும், மாலை அல்லது இரவில் சிறிது மழைப்பொழிவு ஏற்படும். கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மற்றும் மானாமதுரை பகுதிகளில் அதிகபட்சமாக 5 செ.மீ மழை பெய்துள்ளது.

 

 

Leave a Comment