தனுஷ் நாளை வெளியிட உள்ள ‘பரியேறும் பெருமாள்’ கதிரின் அடுத்த படத்தின் போஸ்டர்!!!

மதயானை கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள், சிகை என தனித்துவமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கதிர். இவரது நடிப்பும் அந்தந்த படங்களில் கட்சிதமாக பொருந்திவிடுகிறது.

அவரின் அடுத்த படத்தை தி பொயட் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் முதல் தயாரிப்பாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

DINASUVADU