சோகத்தில் ஆழ்ந்த குடிமகன்கள்….! நெல்லையில் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவு…..!!!!

விநாயகர் சதுர்த்தியில் ஏற்பட்ட மோதலை அடுத்து நெல்லையில் டாஸ்ட்மார்க் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வட்டத்தில் மாரு உத்தரவு வரும் வரை டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வடமலை முத்து உத்தரவிட்டுள்ளார்.