• தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • தளபதி 63 படத்தில் சூப்பர் சிங்கர் பூவையர் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில், இப்பழுதுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் சர்க்கார் படத்தினை தொடர்ந்து, தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பூவையர் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, பூவையர் ஒரு பேட்டியில் கூறுகையில், நல்ல பாடுகிறாய், முதலில் சூப்பராக கலாய்க்கிறார், இப்படியே போனால் ஒரு நல்ல இடத்திற்கு வந்து விடுவாய் என்று கூறியதாக பூவையார் தெரிவித்துள்ளார்.