கே.ஜி.எப் இரண்டாம் பாகம் சூட்டிங்…!!!

13

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தில் இன்னும் நிறைய கதைகள் சொல்லப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த 2ஆம் பாகம் 2020ஆம் வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது.