கேரளாவுக்கு இந்திய விமானபடை ரூ.20 கோடி நிதியுதவி..!!

இந்திய விமானப்படை சார்பில் கேரளாவுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலை வழங்கப்பட்டது.

கேரளாவில் 663 பேரை வெள்ளத்திலிருந்து இந்திய விமானப்பபை மீட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here