33.3 C
Chennai
Monday, June 21, 2021

குஷ்புவை வீழ்த்தி 34,000 வாக்கு வித்தியாசத்தில் மருத்துவர் எழிலன் வெற்றி


5
/ 100


தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,  திமுக 158  தொகுதிகளிலும் அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் வெற்றி பெற்றுள்ளார்.

Latest news

Related news