காய்ச்சளையும் பயந்து ஓட வைக்கும் எளிய நாட்டு மருந்து..!

ஆடாதொடை பொடி,

நிலவேம்பு பொடி,

விஷ்ணுகரந்தை பொடி,

இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை,

குப்பைமேனி இலை

சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும்.

மேலும் உடல்வலியும் தீரும்

Leave a Comment