Tamilnaduகாஞ்சிபுரம் காஞ்சிபுரம் டிவி ஆப்ரேட்டர் சங்கம்..! சார்பில் கேரளா மக்களுக்கு 500 கிலோ அரிசி.! ஆட்சியரிடம் ஒப்படைப்பு.! By kavi - August 21, 2018 FacebookTwitterPinterestWhatsApp காஞ்சிபுரம் நகர கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 500 கிலோ அரிசியை வழங்கினர் இதனை கேரள மக்களுக்கு அனுப்பி உதவிடக்கோரி மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நிவாரண பொருட்களை அளித்தனர். DINASUVADU