காங்கிரஸ் எம்.பி.சசிதரூருக்கு தலையில் 6 தையல்

4

காங்கிரஸ் எம்.பியான சசிதரூர் திருவனந்தபுரம் தாம்பனூர் அம்மன் கோவிலில் தனது எடைக்கு நிகரான வாழைப்பழங்களை வைத்து துலாபாரம் கொடுக்கும், எதிர்பாராத விதமாக தராசு அறுந்து அவரது தலையில் விழுந்துள்ளது. இதனால் அவரது தலையில்  ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. .