15 C
London
Wednesday, October 27, 2021

Warning: Trying to access array offset on value of type bool in /home/dinasuvadu/public_html/wp-content/plugins/td-cloud-library/state/single/tdb_state_single.php on line 275

கலக்கத்தில் தனியார் பள்ளிகள்………என்ன…….இதுவுமா……..??அங்கவாடிகளில் இனி….!அமைச்சர் தகவல்….!!!

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Image result for LKG-UKG TAMILNADU
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று  கூறியுள்ளார்.
Related image
மேலும் ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை குழாய் மூலம் 6 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குளத்தில் சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
Image result for அங்கன்வாடி
இதில் கலந்து கொண்டு இந்த திட்டத்தை அமைச்சர்களுடன் தொடங்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Image result for LKG-UKG TAMILNADU
இதனால் இனி எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளும் அரசின் முயற்சியால் தொடங்கப்படும் நிலையில் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் மற்றும் அரசு பள்ளியில் அப்படியே சேர்க்கும் வாய்ப்பும் உருவாகும்.இதனால் தனியார் பள்ளிகள் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU

spot_imgspot_img

Hot Topics

Read More