கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் வரும்  6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இதனையடுத்து அன்று மாவட்ட அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிசேகமானது 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.