2.7 C
London
Monday, December 6, 2021

கனமழை எதிரொலி ! நீலகிரி பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில்  பருவமழை தீவிரமடைந்து வருகிறது.இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில்  நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More