,

எம்.ஜி.ஆரை ரோல் மாடலாக கொண்டு வாழ்பவர் தான் விஜயகாந்த் – பிரேமலதா

By

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் மற்றும் வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய  அவர்,  காங்கிரஸ் – திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறக் கூடாது என்றும், எம்.ஜி.ஆரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜயகாந்த் என்று தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023