ஊருக்கு தா உபதேசம்..!என்னக்கல்ல..!பாரதபந்த்திலிருந்து ஒபியடித்த வசந்தகுமார்..!!

இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல் விலையுயர்வை எதிர்த்து நடைபெற்ற பாரதபந்த் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகித்தது.

Image result for BHARAT BANDH

இதில் ஏராளாமான கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது.இந்நிலையில் போராட்டம் அறிவித்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் கடைகள் திறக்கப்பட்டால் கல்வீசி தாக்குவோம் என்று பகீரங்கமாக கூறினார்.

Related image

ஆனால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்திய இந்த பந்த்தில் அவர்கள் கட்சிக்காரர்களின் கடைகள் அனைத்தும் திறந்தே இருந்தன குறிப்பிடத்தக்கது.

Image result for VASANTHAKUMAR

இதில் குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் கடைகள் அனைத்தும் அடைக்கப்படாமல் வழக்கம்போல் இயங்கினது.இதில் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமாரின் கடைகள் வழக்கம் போல் இயங்கியது.ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் ஒரு மொபைல் போன் கடை ஒன்று அக்கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here