Categories: Uncategory

உலக அளவில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் “சுனில் ஷேத்ரி”க்கு 5ஆவது இடம்…!

நமது இந்திய நாட்டின் கால்பந்து அணியில் உள்ள “சுனில் ஷேத்ரி” உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார்.

இப்பட்டியலில் போர்ச்சுகலின் ரொனால்டோ 79 கோல்களுடன் முதல் இடத்திலும், அர்ஜென்டினாவின் லியோனல் மேஷ்சி 61 கோல்களுடன் இரண்டாம் இடத்திலும்,  ஸ்பெயினின் டேவிட் வில்லா 59 கோள்களுடன் மூன்றாம் இடத்திலும்,அமெரிக்காவின் கிளின்ட் டேம்சி 57 கோல்களுடன் நான்காம் இடத்திலும்,இந்தியாவின் சுனில் ஷேத்ரி 56 கோல்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியரே இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu desk

Recent Posts

ஏழைகளுக்கான சொத்து பகிர்வு.., அமெரிக்காவை பின்பற்றும் காங்கிரஸ் வாக்குறுதி.?  

Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…

19 mins ago

ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை… கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

1 hour ago

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…

1 hour ago

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…

2 hours ago

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…

2 hours ago

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…

3 hours ago