தி.மு.க.  தொடர்ந்த வழக்கில்  உயர் நீதிமன்றம் உத்தரவு.டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே. நகர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கவும் உத்தரவு.