• இயக்குனர் ரஜத் இயக்கும் புதிய படம்.
  • ” உனக்கெல்லாம் எதுக்கு பேண்ட் சார்ட்” என தலைப்பு வைத்துள்ளனர்.

இயக்குனர் ரஜத் பிரபலமான இயக்குநராவார். இவர் பல படங்கள் இயற்றியுள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இவர் தற்போது இயக்குனர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்கிறார்.

அந்த படத்திற்கு ” உனக்கெல்லாம் எதுக்கு பேண்ட் சார்ட்” என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படம் காமெடி ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகிறது.

மேலும், இந்த படத்தில் காஷ்மீரை சேர்ந்த அழகிகளான இஷிதா, ஷாகில், செல்ஷி, கீரா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.