உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்..,

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக  வண்ணமுடையதாகவும் இருக்கும்.

மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம்  மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு, நாளங்களில் ஏற்படும் பாதிப்பை  சீர்செய்யும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment